Connect with us

சினிமா

சரியான திட்டமிடல் இல்லை’: ‘தர்பார்’ தோல்வி குறித்து முருகதாஸ்!

Published

on

‘தர்பார்’ படத்தோல்வி குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

தமிழில் ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘ரமணா’ உள்ளிட்டப் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். இவர் ரஜினியை வைத்து இயக்கிய ‘தர்பார்’ படம் அப்பொழுது பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், அந்தப் படம் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தது. இப்பொழுது, அந்தப் படத்தின் தோல்வி குறித்து, தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ ஆர் முருகதாஸ் மனம் திறந்து பேசி உள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, ”தர்பார்’ படம் எனக்கு பிப்ரவரி மாதம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. மும்பையில் ஜூனில் மழைக்காலம். நாங்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும். ஏனெனில், அதற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் செல்ல திட்டமிட்டு இருப்பதாக சொன்னார்கள். மேலும், ‘தர்பார்’ படமும் அதுதான் அவருடைய கடைசி படம் எனவும் சொல்லப்பட்டது. நான் ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன் எனும் போது எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நழுவ விட விரும்பவில்லை.

பிப்ரவரியில் வாய்ப்பு கிடைத்து மார்ச் மாதம் படப்பிடிப்புக்கு போய் ஜூன் மாதத்திற்குள் அனைத்து படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என்ற சூழல் இருந்தது. அதனால் கதையை சரியாக திட்டமிடாமல் அவசரமாக எடுத்தோம். அப்பொழுது ரஜினி சாரை வைத்து எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. படத்திற்கு சரியான நேரம் கிடைக்காததாலும் சரியான திட்டமிடல் இல்லாததாலும் அந்த படம் தோல்வியில் முடிந்தது” என ஏ ஆர் முருகதாஸ் மனம் திறந்து உள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்14 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky. Life coaching wien. sonic racing : crossworlds.