
லோகேஷ் கனகராஜ் ஒரு பக்கம் லியோ படத்திற்கு ஏகப்பட்ட நடிகர்களை ஆன்போர்ட் செய்து விமானத்தில் ஒரு பெருங்கூட்டத்தையே ஏற்றிக் கொண்டு காஷ்மீரில் ஷூட்டிங் செய்து வருகிறார். இன்னொரு பக்கம் ராஜஸ்தானில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கை இயக்குநர்...

நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், புகைப்படம், குரல் அல்லது கேலிச்சித்திரம் போன்றவற்றை அனுமதி இன்றி பயன்படுத்தக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது அனுமதியின்றி தனது பெயர், படம், குரல்...

நடிகர் ரஜினிகாந்தின் ஆஸ்த்தான ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார். அவருக்கு வயது 92. வயது மூப்புக் காரணமாக அவர் இன்று காலமானார். அவரது மறைவை அறிந்த திரையுலகினர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றன்ர்....

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் யார் ஹீரோயின் என ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருந்த நிலையில், நடிகை தமன்னா தான் ஹீரோயின் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக தமன்னா தான்...

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார் தம்பி விஜய் என சீமான் பாராட்டி பேசியிருப்பது மீண்டும் சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி உள்ளது. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் தளபதி விஜய்யை...

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் விஜய்யை சூப்பர்ஸ்டார் என பாராட்டி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் ரசிகர்கள் நடிகர் விஜய்யை சரத்குமார் எப்படி சூப்பர்ஸ்டார்னு சொல்லலாம் என ரம்மி விளம்பரத்தை...

2022ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், 2023ம் ஆண்டு ஆரம்பமாகி உள்ளது. கடந்த ஆண்டு விக்ரம் படத்தின் மூலம் ஆரம்பிக்கலாமா என வசூல் வேட்டையை ஆரம்பித்து ரஜினிகாந்த், விஜய், அஜித்தின் சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் எல்லாம் பின்னுக்குத்தள்ளி...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும்...

எஸ்எஸ் ராஜமவுளி இயக்கத்தில் ஜூனியர் எண்டிஆர், ராம் சரன் நடிப்பில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ஆர்ஆர்ஆர் படம் சமீபத்தில் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டது. ராஜமவுளி இயக்கத்தில் கடையிடாக வெளியான பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் உலகம்...

ரஜினிகாந்த் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியாகி அவருக்கு மிகப் பெரிய தோல்வி படமாக அமைந்த படம் பாபா. பாபா படத்தின் கதையை எழுதித் தயாரித்த ரஜினிகாந்த்துக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டது. படத்தை பெரும் வாங்கி...

லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். தமிழில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன், விக்ரம் என படங்கள் அசூர வசூல் செய்து வந்த நிலையில் சிறிய பட்ஜெட்டில் உருவான லவ்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகிய இருவரும் இன்று நடைபெற்ற விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இன்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நயன்தாரா...

நடிகர் சிவகார்த்திகேயன் ’டான்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்திய சினிமாவின் ’டான்’ உடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது என சிவகார்த்திகேயன் சற்று...

சமீபத்தில் வெளியான திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அந்த கடைசி 30 நிமிடத்தில் என்னால் கண்ணீரை தடுக்க முடியவில்லை என பாராட்டு தெரிவித்துள்ளார் . சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் திரைப்படம்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘தலைவர் 169’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் அவருக்கு வழங்கப்பட்ட உள்ள சம்பளம் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை...