சினிமா
அப்பா வயசு அனில் கபூருக்கு 30 லிப் லாக் முத்தமா? அப்போ நாக சைதன்யா அவ்ளோ தானா?

பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலா நடிப்பில் சமீபத்தில் வெளியான நைட் மேனேஜர் படத்தின் பலான காட்சிகள் ரசிகர்களை பாடாய் படுத்தி வருகின்றன.
ஆதித்யா ராய் கபூர், அனில் கபூர் மற்றும் சோபிதா துலிபாலா நடிப்பில் சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான தி நைட் மேனேஜர் வெப்சீரிஸில் ஏகப்பட்ட பிட்டுக் காட்சிகள் ஓடிடி என்பதால் சென்சாரே இல்லாமல் ஏகத்துக்கும் நிரம்பி வழிகின்றன.

#image_title
அதிலும், 66 வயதான நடிகர் அனில் கபூருடன் சோபிதா துலி பாலா அத்துமீறி கிஸ் அடிக்கும் பல லிப் லாக் காட்சிகள் பார்க்கும் இளைஞர்களை விரக்தியின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றன.
சுமார் 30 முத்தக் காட்சியில் அனில் கபூருடன் பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து அசத்திய சோபிதா துலி பாலா தாராளம் காட்டி நடித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

#image_title
துல்கர் சல்மான் உடன் க்ரூப் படத்தில் நடித்த இதே சோபிதா துலிபாலா உடன் தான் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாகவும், அதனால் தான் சமந்தாவை அவர் விவாகரத்து செய்தார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.