சினிமா
டாப்லெஸ்ஸாக படுக்கையறை காட்சியில் நடித்த சர்தார் ஹீரோயின்.. ஷாக்கான ஃபேன்ஸ்!

கடந்த ஆண்டு நடிகை ராஷி கன்னா தனுஷின் திருச்சிற்றம்பலம், கார்த்தி உடன் சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். இந்நிலையில், அவரது படுக்கையறை காட்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.
சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்த தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் டிகே இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் புதிதாக வெளியாகி உள்ள வெப்சீரிஸ் Farzi.

#image_title
டூப்ளிகேட் பணம் அடித்து பெரிய ஆளாக துடிக்கும் ஷாகித் கபூரும் கள்ள நோட்டுக்களை பிடிக்க போராடும் ஆர்பிஐ அதிகாரி ராஷி கன்னாவும் காதலிக்கும் கதையில் லிப்லாக் சீன், படுக்கையறை சீன் என ராஷி கன்னா சும்மா தாராளம் காட்டி நடித்துள்ளார்.
இதுவரை தமிழ் சினிமாவில் சுடிதார் மற்றும் சேலையில் அடக்க ஒடுக்கமாக வந்த ராஷி கன்னாவா இது என ரசிகர்கள் அதிர்ந்து போய் பார்த்துள்ளனர்.

#image_title
ஷாகித் கபூர் உடன் ராஷி கன்னா வாயை கொடுத்து விட்டு படாத பாடு படும் காட்சிகளும், அவருடன் உடலுறவு கொள்ளும் காட்சியில் மேலாடையே அணியாமல் டாப்லெஸ் ஆக நடித்து வெப்சீரிஸ் ரசிகர்களை வியர்க்க வைத்திருக்கிறார் ராஷி கன்னா.
அந்த வெப்சீரிஸ் வீடியோ காட்சிகளை மட்டும் கட் செய்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் சுடச்சுட பரப்பி வருகின்றனர்.


















