Connect with us

சினிமா

காருக்குள்ள தொழிலதிபருடன் முத்த மழை.. சீக்ரெட் வீடியோவால் சிக்கிய நடிகை!

Published

on

பிரபல பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் சமீபத்தில் நடைபெற்ற சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சி முடிந்து தனது காரில் ஏறிய பூமி பெட்னேகர் அடையாளம் தெரியாத மர்ம நபர் உடன் லிப் லாக் கிஸ் அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றன.

#image_title

அந்த காரில் நடிகை பூமி பெட்னேகர் ஏறியதும் மர்ம நபர் ஒருவருடன் மாறி மாறி முத்த மழை பொழிந்ததும் தெரிய வந்த நிலையில், அந்த மர்ம நபர் யார் என்பது குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன.

டாய்லெட் ஏக் பிரேம் கதா, லஸ்ட் ஸ்டோரீஸ், சோன்சரியா, துர்காமதி  உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து பிரபலமான பூமி பெட்னேகர் பிரபல கட்டுமானத் தொழில் செய்யும் தொழிலதிபர் யஷ் கட்டார் உடன் தான் அந்த காரில் அப்படியொரு லிப் லாக் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்கின்றனர்.

#image_title

சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் திருமண வரவேற்பு விழாவில் இருவரும் ஒன்றாக பங்கேற்றது மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்ட போட்டோக்களும் கசிந்துள்ளன.

#image_title

இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல இருந்த பூமி பெட்னேகர் திருமண வரவேற்பு விழா முடிந்ததும் காரிலேயே இப்படி அத்துமீறி உள்ளார் என்றால், அதற்கு பிறகு இருவரும் என்னவெல்லாம் பண்ணியிருப்பாங்க என பாலிவுட் நெட்டிசன்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Professional screen door installation repair in waco, temple, killeen, tx mr..