Connect with us

சினிமா செய்திகள்

விஜய், ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணையும் சன் பிக்சர்ஸ்!

Published

on

விஜய் மற்றும் ரஜினி நடிப்பில் சர்கார், பேட்ட என அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வந்த சன் பிக்சர்ஸ் அடுத்ததாகச் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயனை மெரினா படம்மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோவாக அறிமுகம் செய்த பாண்டிராஜ் இந்தப் படத்தையும் இயக்க உள்ளார்.

சன் பிக்ச்சர்ஸ் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. சிவகார்த்திகேயன் நடிக்கும் 16வது படமாக இது உள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல், இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், இரும்புத்திரை பி எஸ் மித்தரன் இயக்கத்தில் ஒரு படமும் நடக்க உள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து சன் பிக்க்சர் தயாரிப்பில் முதன் முறையாகச் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். பாண்டிராஜூம் முதல் முறையாகச் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் பாண்டிராஜ் நடிப்பில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. SK16-ல் இன்னும் யாரெல்லாம் நடிப்பார்கள் என்ற விவரங்கள்குறித்த எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
No fewer than 7 people have died as suspected herdsmen attack plateau state community infinity loaded. These latest punjab school education department management posts lahore 2025 are a golden opportunity for candidates looking to build a long term career in the public education sector. The candidates appearing in their matriculation exam will be eligible for applying for the exam but they will be required to obtain their matriculation certificate before the last date of application.