Connect with us

சினிமா

செம சீனா இருக்காரே சிவகார்த்திகேயன்! மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியீடு!

Published

on

சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் வரும் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. அது குறித்த ஹாட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து வருகிறார்.

#image_title

#SceneAhSceneAh (சீனா சீனா) எனத் தொடங்கும் பாடல் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியாக உள்ள நிலையில், அந்த பாடலில் சில நொடி ப்ரோமோ காட்சிகளை தற்போது தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் வெளியிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

கருத்தவன்லாம் கலீஜா, வாத்தி கம்மிங் போல இந்த பாடல் செம மாஸாக உள்ளது. கிட்டத்தட்ட 500 நடனக் கலைஞர்கள் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெருங்கூட்டத்துடன் சிவகார்த்திகேயன் இருக்கும் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், இன்று சிவகார்த்திகேயன் செம ஸ்டெப் போட்டு செம சீனாக நடனமாடும் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இது சும்மா ட்ரெய்லர் தான் என்றும் மெயின் பிக்சர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17ம் தேதி காத்திருக்கு என்றும் ட்வீட் போட்டுள்ளனர்.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?