Connect with us

சினிமா

அடேங்கப்பா! 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம் விஜய்சேதுபதி?

Published

on

நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவே தமிழ் படங்களில் 10 முதல் 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில், அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் கிடைத்த வாய்ப்புகள் மூலம் தற்போது அதிரடியாக 50 கோடி வரை சம்பளம் கேட்கிறார் விஜய்சேதுபதி என ஹாட்டான தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணை நடிகராக நடித்து வந்த விஜய்சேதுபதி கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி இயக்கிய குறும்படங்களில் நடித்து வந்தார்.

#image_title

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா படம் விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில், கோலிவுட்டில் முன்னணி நடிகராக மாறினார்.

ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

#image_title

மேலும், தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் டிகே இயக்கத்தில் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸில் காவல் அதிகாரியாக நடித்து அசத்தி உள்ளார்.  கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும் நடித்துள்ளார் விஜய்சேதுபதி.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு அதிகபட்சமாக 35 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாக கூறூகின்றனர்.

#image_title

அடுத்ததாக கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் உருவாக உள்ள கோஸ்ட் படத்திலும் விஜய்சேதுபதி தான் வில்லனாம். வில்லனாக புதிய படங்களில் நடிக்க தற்போது 50 கோடி வரை விஜய்சேதுபதி சம்பளம் கேட்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

50 கோடி சம்பளம் என்று சொன்னால், ஏற்கனவே கமிட் ஆன படத்தில் இருந்தும் கழண்டு கொண்டு வந்து நடிப்பார் என்றும் கூறுகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்15 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்15 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்15 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.