சினிமா3 வருடங்கள் ago
செம சீனா இருக்காரே சிவகார்த்திகேயன்! மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியீடு!
சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் வரும் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. அது குறித்த ஹாட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில்...