Connect with us

சினிமா செய்திகள்

டாக்டர் பட ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கின்றாரா சிவகார்த்திகேயன்?

Published

on

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதுகுறித்த புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட்டாகிய நிலையில் விரைவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை மார்ச் 26 ஆம் தேதியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தேர்தல் பரபரப்பில் டாக்டர் திரைப்படம் வெளியானால் எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா? மக்களைச் சென்றடையுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே டாக்டர் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2026, புதன்கிழமை

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized17 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சிறு தொழில்7 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
saint vincent resort & casino. Zmy, sid mellowdy & arkadi martinë – the same : a masterclass in collaborative chillhop. How to create affiliate marketing videos using youtube and animoto.