Connect with us

சினிமா செய்திகள்

அம்மாவின் சங்கத்துக்கு நிதி திரட்டும் சிம்பு..!- சம்பளம் வாங்காமல் படம் நடிக்கிறார்!

Published

on

நடிகர் சிம்பு தனது அம்மாவுக்காக ஒரு படத்தை இலவசமாகவே நடித்துக் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பிரச்னைகளால் அந்த சங்கத்திலிருந்து விலகி தனியாக தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்றை உருவாக்கி அதன் தலைவர் ஆனார். பின்னர் அந்தப் பதவியிலிருந்து விலகி தனது மனைவி உஷா ராஜேந்தரை அந்தப் பதவியில் அமர்த்தினர்.

உஷா ராஜேந்தர் தலைமையில் இருக்கும் அந்த தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்ட வேண்டி ஒரு திரைப் படத்தை இலவசமாக நடித்துத் தர உள்ளார் நடிகர் சிம்பு. இந்த சங்கத்தின் துணைத் தலைவர் சிங்காரவேலன் தயாரிக்க ‘வானம்’ படத்தின் வசனகர்த்தா ஞானகிரி இயக்க சிம்பு நடிக்க உள்ள படம் 2021-ம் ஆண்டே வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சங்க நிர்வாகத்துக்கு மட்டுமல்லாது முன்னாள் தயாரிப்பாளர்களுக்கான மருத்துவ செலவு, வாரிசுகளுக்கு கல்வி, திருமண உதவி ஆகியனவும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 மணி நேரம் ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்1 மணி நேரம் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

தமிழ்பஞ்சாங்கம் 03 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Translate »
Rejestracja suplementów diety z ioc – 👉 instrukcja. Hvad er pablo escobar | escape room hos riddlehouse ?. güncel bilgi paylaşım bloğu.