Connect with us

சினிமா செய்திகள்

ரஜினி கேரக்டரில் நடிக்கும் சிம்பு: ‘வெந்து தணிந்தது காடு’ சூப்பர் அப்டேட்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த கேரக்டரில் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்பு நடிப்பில், ஏஆர் ரகுமான் இசையில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை மதியம் 1.26 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ’முத்து’ என்ற கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’முத்து’ படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் அதே போன்ற ஒரு கேரக்டரில் தற்போது சிம்பு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் ரஜினியின் ’முத்து’ படத்தின் கதைக்கும் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கேரக்டர் பெயரில் மட்டுமே ஒற்றுமை இருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?