சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
ரஜினி கேரக்டரில் நடிக்கும் சிம்பு: ‘வெந்து தணிந்தது காடு’ சூப்பர் அப்டேட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த கேரக்டரில் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு நடிப்பில், ஏஆர் ரகுமான் இசையில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி...