Connect with us

சினிமா செய்திகள்

படம் நடிக்காமலேயே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சிம்பு!

Published

on

நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு பிறகு தற்போது திரையுலகில் பிஸியாக இருக்கிறார் என்பதும் அது மட்டுமின்றி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே .

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு சிம்புவுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து தொலைக்காட்சி வாய்ப்புகள் குவிந்து வருகிறது .

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சொந்தமாக வைத்திருக்கும் ஓடிட் தளத்தை தமிழுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளார். இதற்கான பிராண்ட் அம்பாசிடராக சிம்பு நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக அவருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி பிக்பாஸ் ஆறாவது சீசனுக்கும் சிம்புதான் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்றும் இந்த நிகழ்ச்சிக்கு சிம்புவுக்கு வழங்கப்படும் தொகை 50 கோடிக்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்பட சில படங்களில் சிம்பு நடித்து வருகிறார் என்பதால் அதிகம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மொத்தத்தில் ஒரு பக்கம் திரையுலகிலும் இன்னொரு பக்கம் ஓடிடி தளத்திலும் சிம்புவுக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது என்ற செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
pifteau henri, biolinker.