Connect with us

சினிமா செய்திகள்

சிம்புவுடன் காதலா? லிவிங் டுகெதர் உண்மையா? குழப்பமான பதிலளித்த நிதி அகர்வால்!

Published

on

சிம்புவுடன் காதலா? மற்றும் அவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்துவது உண்மையா? என்ற கேள்விக்கு ரசிகர்களை குழப்பும் விதத்தில் நடிகை நிதி அகர்வால் பதில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயம் ரவி நடித்த பூமி, சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்த நிதி அகர்வால் தற்போது உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தில் நடித்தபோது சிம்பு, நிதி அகர்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் இதனை அடுத்து இருவரும் சிம்புவின் வீட்டில் தற்போது லிவிங் டுகதர் ஆக வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை நிதி அகர்வால் கூறும்போது, ‘வதந்திகளை பொறுத்தவரை சில உண்மைகள் இருக்கலாம், சில பொய்கள் இருக்கலாம், ஆனால் எது உண்மை எது? பொய் எது? என்பது என்னுடைய பெற்றோருக்கு மட்டும் தெரிந்தால் போதும். மக்கள் சொல்வதை பொருத்தவரை இது ஒரு டிராமா போன்றது தான். நாம் செய்யும் வேலை தான் எல்லாவற்றையும் விட அதிகமாக பேச வைக்கும். அந்த வேலை நடக்கும் வரை நான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சிம்புவுடன் காதலா? லிவிங் டுகதர் உண்மையா? என்பதை நேரடியாக சொல்லாமல் பூசி மெழுகி நிதி அகர்வால் கூறிய இந்த பதில் ரசிகர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுலை நிதி அகர்வால் காதலித்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் சிம்புவும் இரண்டு முன்னணி நடிகைகளை காதலித்ததாகவும் கருத்து வேறுபாடு காரணமாக அவரும் அந்த காதலில் இருந்து பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு மற்றும் நிதி அகர்வால் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா56 minutes ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் – பணமழை உறுதி!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

செவ்வாய்-சந்திரன் சேர்க்கை 2026: மகாலட்சுமி ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு!

வணிகம்8 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சுக்கிரன் கிருத்திகை நட்சத்திர பெயர்ச்சி 2026: மாளவ்ய ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு செல்வம் & காதல் வெற்றி!

வணிகம்8 மணி நேரங்கள் ago

டிஏ உயர்வு 2026: 60% வரை அகவிலைப்படி – சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 நல்ல செய்திகள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 17 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழு பலன் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

வணிகம்7 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Martinstools | professional saas tools for everyone. Producenci suplementów diety.