Connect with us

சினிமா செய்திகள்

மகள் திருமணத்திற்காக ஷங்கர் செய்த செலவு இத்தனை கோடியா?

Published

on

பிரபல இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் நேற்று நடைபெற்றது என்பதும் மதுரையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகனும், கிரிக்கெட் வீரரான ரோகித் என்பவர் தான் மாப்பிள்ளை என்பதும் தெரிந்ததே. இந்தத் திருமணத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல விஐபிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மகாபலிபுரம் அருகே தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்த இந்த திருமணத்திற்காக ஷங்கர் செலவு செய்தது எவ்வளவு என்பது குறித்த தகவல் வந்துள்ளது. கலை இயக்குனரை வைத்து பிரம்மாண்டமான செட் அமைத்து மிகவும் ஆடம்பரமாக ஷங்கர் இந்த திருமணத்தை நடத்தி உள்ளார். திருமணச் செலவாக மட்டும் அவர் ரூபாய் 10 கோடி செலவு செய்து கொள்ளவும் இதுபோக சீர்வரிசைகள் நகைகள் என ஒரு சில கோடிகள் அவர் செலவு செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் கோலிவுட் திரையுலகினர் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கொரோனா தொற்று குறைந்தவுடன் சென்னையில் பிரமாண்டமாக ரிசப்ஷன் நடத்த அவர் முடிவு செய்திருப்பதாகவும் இதற்கும் ஒரு சில கோடிகள் செலவு செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஷங்கரின் மகள் திருமணத்தில் முழுக்க முழுக்க சைவ உணவுகளே பரிமாற பட்டதாகவும் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வகையில் உணவுகள் பரிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா6 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

Translate »
Custom bio pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority ..