Connect with us

ஆன்மீகம்

ஜூன் 30, 2025 அன்று பூர நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி — இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்!

Published

on

ஜூன் 30, 2025 அன்று பூர நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி — இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்!

ஜோதிடங்களில் கிரகங்களில் தளபதியாக கணப்படுவது செவ்வாய். துணிச்சலும், வலிமை மற்றும் வீரம் ஆகியவற்றுக்கு அடையாளமாக இருக்கும் இவர் மேஷ மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியுமாவார்.

செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் இருக்கும் மற்றும் அவ்வப்போது நட்சத்திரங்களை மாற்றும். இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

தற்போது செவ்வாய் சிம்ம ராசியில் மற்றும் மகம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.


பூர நட்சத்திர பெயர்ச்சி மற்றும் அதன் தாக்கம்:

ஜூன் 30, 2025 அன்று செவ்வாய் பூர நட்சத்திரத்திற்கு மாறுகிறான். பூர நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். இதன் காரணமாக, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படும் — சிலருக்கு நலன், மற்றவருக்கு சிரமம்.
சிறப்பாக, பின்வரும் 3 ராசிக்காரர்களுக்கு மிகச் சிறந்த மாற்றங்கள் மற்றும் அதிர்ஷ்டங்கள் ஏற்படும்:


1️⃣ மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி அற்பുതமாக இருக்கும்.

  • தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.

  • தன்னம்பிக்கை உயரும்.

  • சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும்.

  • முதலீடுகளில் இருந்து நல்ல இலாபம் காணலாம்.

  • வேலை மற்றும் வணிகங்களில் முன்னேற்றம் அடையலாம்.

  • குடும்ப வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியாக இருக்கும்.

  • நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும்.


2️⃣ சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.

  • வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும்.

  • புதிய வருமான வலையமைப்புகள் உருவாகும்.

  • முதலீடுகளில் இருந்து நல்ல இலாபம் கிடைக்கும்.

  • வணிகங்களில் முன்னேற்றம் காணலாம்.

  • குடும்ப உறவுகளில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

  • துணையுடன் உறவி மேலும் வலுவடையும்.

  • புதிய வாகனம் மற்றும் சொத்து வாங்கும் வாய்ப்பும் உண்டு.


3️⃣ மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகம் உள்ளது.

  • நிதியளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

  • எதிர்பாராத நிதியாதாயங்கள் வந்துசேரும்.

  • பணியிடத்தில் சக ஊழியர்களும் அதிகாரிகளும் ஆதரவு வழங்குவார்கள்.

  • வேலை தேடுவோர் புதிய வேலை பெறும் வாய்ப்பும் உள்ளது.

  • புதிய வேலை மற்றும் வணிகங்களில் வெற்றியை அடையலாம்.

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்23 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

Translate »
International organic company (ioc) kompleksowy producent kontraktowy suplementów diety z usługą produkcji "pod klucz". Experience the luxury of a hot oil massage at suksamai massage. Jak dlouho trvá první doba porodní ?.