வீடியோ
சைக்கிள் வீல போல.. தாறுமாறாக பட்டையக் கிளப்பும் சந்தானத்தின் டிக்கிலோனா பாட்டு!
Published
2 years agoon
By
ashok
சந்தானம், யோகிபாபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் டிக்கிலோனா. காமெடியனாக இருந்த சந்தானம் பின்பு ஹூரோவாக மாறி தனக்கென உரிய பாணியில் திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது காமெடி சந்தானத்தின் இடத்தை நிரப்பும் வகையில் யோகிபாபு இணைந்துள்ளார்.
ஏற்கெனவே டிக்கிலோனா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருந்தது. டைம் டிராவல், சைன்ஸ் பிக்சன் கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. குறிப்பாக யோகிபாபு சைன்டிஸ்டாக இந்தப் படத்தில் வருகிறார். டிக்கிலோனா படத்தின் டிரைலர் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது டிக்கிலோனா படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. சைக்கிள் வீல போல வாழ்க்க என்ற பாடல் தான் அது. பாடலின் போஸ்டரே தாறுமாறாக இருந்தது. அதற்கு ஏற்றவாறே பாடலும் பட்டையைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.
சோனி சவுத் மியூசிக்கின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் பக்கத்தில் சந்தானத்தின் டிக்கிலோனா பாடல் வெளியாகியுள்ளது.
You may like
-
என்ன கருமம் டா இது.. சன்னி லியோன் படத்தோட ப்ரமோவை பார்த்தாலே யாரும் தியேட்டருக்கு வரமாட்டாங்க போல!
-
புலி வாலை பிடித்த நடிகர் சந்தானம் வீடியோ: கடுமையாக விமர்சனம் செய்த நெட்டிசன்கள்!
-
சந்தானத்தை எல்லோரும் கூகுள்ன்னு கூப்பிடுவாங்களாம்: ஏன் தெரியுமா?
-
பேர் வச்சாலும் வக்காம போனாலும்!.. வைரலாகும் குட்டீஸ் நடன வீடியோ….
-
சந்தானம் படத்திற்காக தமிழில் டுவிட் செய்த ஹர்பஜன்சிங்!
-
டைம் மெஷினில் பயணிக்கும் சந்தானம் ‘டிக்கிலோனா’ ட்ரெயலர்!