Published
2 years agoon
By
Tamilarasuதேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன். இளைஞர்களை அரசியல், புரட்சி செய்ய அழைக்கும் விதமாக என் உயிர் தோழா என்ற இசைப்பாடலை இவர் பாடி நடித்துள்ளார்.
புரட்சி நபி எழுதிய இந்த பாடலை ஜெஃப்ரி ஜொனாதன் இசை அமைத்து இயக்கியுள்ளார்.
என் உயிர் தோழா பாடல்!