வீடியோ செய்திகள்
கொரோனா பீதியில்… ஏடிஎம்-ல் நடைபெற்ற திருட்டு!
Published
3 years agoon
By
seithichurul
கொரோனா பரவுவதைத் தடுக்க, கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஏடிஎம் ஒன்றில், பணம் எடுப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத படி, கை சுத்திகரிப்பான் வைக்கப்பட்டு இருந்தது.
கொரோனா வைரஸால் கை சுத்திகரிப்பான் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏடிஎம்-ல் வைக்கப்பட்ட கை சுத்திகரிப்பானை ஒருவர் திருடிச் சென்ற வீடியோ பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You may like
-
60 ஆண்டுகளுக்கு பின் குறைந்த சீன மக்கள் தொகை.. காரணம் கொரோனாவா? குடும்ப கட்டுப்பாடா?
-
50 வயதில் 60வது குழந்தையை பெற்றெடுத்த டாக்டர்.. செஞ்சுரி அடிக்க போவதாக பேட்டி!
-
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட்.. ஒரே குரூப்பில் இந்தியா-பாகிஸ்தான்: ஜெய்ஷா தகவல்
-
உளவு வேலைக்கு பயன்படுத்தப்பட்ட நடிகைகள்: முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்!
-
சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த கொரோனா.. விமானங்கள் நிறுத்தப்படுமா?
-
அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பிக்பாகெட்.. ஒரு லட்சம் இழந்த பிரமுகர்!