Connect with us

செய்திகள்

எனக்கு தடுப்பூசி வேண்டாம்!… மரத்தின் மீது ஏறி ரகளை செய்த நபர்.. வைரல் வீடியோ

Published

on

corono vaccine

கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒற்றை சொல் கொரோனா. பல நாடுகளில் வசிப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர். இந்தியாவில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். கணிசமானவர்கள் இறந்துவிட்டனர். இன்னும் கொரோனோ தொற்றின் வீரியம் முழுதாக குறையவில்லை. அதோடு, ஓமைக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது.

எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசியை உலக சுகாதார மையம் வலியுறுத்தியது. அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு செலுத்தியது. இந்தியாவிலும் பல லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். ஆனால், தடுப்பூசி சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறி கணிசமான பேர் தடுப்பூசி போட தயங்கி வருகின்றனர். எனவே, அவர்களை வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட வைக்கும் பணியை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி போட வந்த அதிகாரிகளிடம் ‘நான் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டேன்’ எனக்கூறி ஒரு நபர் மரத்தின் மீது ஏறிக்கொண்டு கீழே இறங்காமல் அடம்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.

ஏற்கனவே, தடுப்பூசி போட வந்த நகராட்சி ஊழியர்களிடம் ஒரு மூதாட்டி தடுப்பூசி போட மறுத்து ‘நான் சாமி.. மாரியம்மா..அங்காளம்மா.. எனக்கே தடுப்பூசியா?’ என அவர் சாமியாட துவங்கிய வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?