இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது என்பதும் பெட்ரோல், டீசல், கோதுமை மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக அந்நாட்டு மக்கள்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் முன்ஜாமீன் தேர்தல் ஆணைய வழக்கில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது....
ஐசிசி மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்கள் அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில்...
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மைதானத்தின் அருகே வெடிகுண்டு வெடித்ததால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் ஐபிஎல் விளையாட்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் என்பது தெரிந்ததே. அதேபோல்...
பாகிஸ்தானின் அதிபராக 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை இருந்து வந்த ஜெனரல் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார். 1999-ம் ஆண்டு, மே மாதம் 3-ம் தேதி முதல் ஜூலை 26-ம் தேதி வரை...
50 வயதில் 60வது குழந்தையை பெற்றெடுத்த மருத்துவர் ஒருவர் இன்னும் குழந்தைகள் பெறுவதற்காக திருமணம் செய்யப்போவதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் குடும்ப கட்டுப்பாடு என்ற...
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் கக்கும் போட்டியாக மாறி வரும் நிலையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இருப்பதாக ஜெய்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதை...
பிரபல நடிகைகள் உளவு வேலைக்கு பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி அதில் ராஜா என்பவர்,...
தீவிரவாதிகள் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கும் பிரமுகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள் என்பதும் இந்தியாவில்கூட தாஜ் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அமெரிக்கா பாகிஸ்தானில் உள்ள மேரியட் ஓட்டலுக்கு அமெரிக்கர்கள்...
உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து உலக நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன. அதனைச் சமாளிக்க ரஷ்யா, தனது நட்பு நாடுகளுக்குத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்தது. இந்த கச்சா...
கார், மொபைல்போன் உள்பட ஆடம்பர பொருட்களின் இறக்குமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது . உலகெங்கும் தற்போது பொருளாதார சிக்கலில் வருகிறது என்பதும் அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின்...
பாகிஸ்தானில் படித்து பெற்ற பட்டம் பெற்றவர்கள் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற தகுதி இல்லாதவர்கள் என யூஜிசி அறி வித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை சேர்ந்த பலர் வெளிநாட்டில் சென்று பட்டம் படித்து...
பாகிஸ்தான் பிரதமரை இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் அடிப்படையில் பதவியிழந்த முதல் அரசு...
பாகிஸ்தானில் அதிபர் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்தது என தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து, அடுத்ததாக அந்நாட்டில் இராணுவ ஆட்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விரைவில் நடைபெற உள்ளதாக...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பிரதமர் அலுவலகம் என்ற...