ஆரோக்கியம்
அரிசி அல்வா ரெசிபி | எளிதில் வீட்டில் அரிசி அல்வா தயாரிக்க எப்படி?
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
வீட்டில் இருக்கும் அரிசி போதும்… டேஸ்டியான அல்வா ரெடி; சிம்பிள் ரெசிபி
வீட்டில் இருக்கும் அரிசியைக் கொண்டு, மிகவும் சுவையான அல்வா செய்ய முடியும். இதை செய்வது மிகவும் எளிதாகும். அதற்கான செய்முறை இங்கு உள்ளது.
தேவையான பொருட்கள்:
- புழுங்கல் அரிசி – 1 கப்
- பாதாம், முந்திரி, ஏலக்காய்
- வெல்லம்
- நெய்
- பால் (காய்ச்சிய)
செய்முறை:
- முதலில், அரிசியை சுத்தம் செய்து, அதில் தண்ணீர் ஊற்றி அழுக்குகள் போக்கி கொள்ளவும்.
- பிறகு, தண்ணீரை வடிக்கட்டி அரிசியைக் கடாயில் போட்டு வறுக்கவும். பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும்.
- வறுத்த பிறகு, அடுப்பை ஆஃப் செய்து, சுமூகமாக ஆற விடவும்.
- இப்போது, மிக்ஸி ஜாரில் இந்த வறுக்கிய அரிசியை போட்டு, பாதாம், முந்திரி, ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த பின்னர், அதில் காய்ந்த பால் சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
- பிறகு, அடிக்கனமான பாத்திரத்தில் பால் மற்றும் அரைத்த மாவை சேர்த்து அடுப்பில் வைத்து கலக்கவும்.
- இதில் வெல்லம் மற்றும் நெய் சேர்க்கவும். நன்றாக கலந்த பிறகு, ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும்.
- நன்கு உருண்டு வந்ததும், அதை தட்டில் ஊற்றவும்.
- 2 மணி நேரம் கழித்து, நறுக்கி சுவையான அரிசி அல்வாவை ரெடியாக உண்பதற்கு தயார்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
