சினிமா
வைரலாகும் ராதிகா ஆப்தேவின் குளியல் புகைப்படம்!

பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே பாத் டப்பில் குளிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் ராதிகா ஆப்தே. இவர், இந்தியில் அக்ஷய் குமாரின் தயாரிப்பில் வெளிவந்த பார்சட் படத்தில் முழு நிர்வாணமாக நடித்து, இந்திய சினிமா உலகையே மிரள வைத்தார்.
மேலும், 196 நாடுகளில் பார்க்கப்படும் நெட்பிளிக்ஸில் வரும் அனைத்து பிரபல தொடர்களிலும் ராதிகா ஆப்தே நடித்து தள்ளுகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாத்டப் போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளார் ராதிகா ஆப்தே. மேலும், இம்மாத பீகாக் பேஷன் இதழின் அட்டைப்படத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார்.













