Connect with us

சினிமா செய்திகள்

ஆபாச வசனம், அரை நிர்வாணம், தம்மு, தண்ணி.. ஓவியாவின் 90 எம்.எல் டிரைலர் ரிலீஸ்!

Published

on

நாயகர்களை தொடர்ந்து நாயகிகளும், தம்மு அடிப்பது, தண்ணி அடிப்பது, லிப் லாக் செய்வது, ஆபாச வசனங்கள் பேசுவது என களமிறங்க ஆரம்பித்துள்ளனர். மேலும், இதனையே போல்ட் ஆக நடிப்பது என்றும் சொல்லிக் கொள்கின்றனர்.

18 பிளஸ், ஏ சான்றிதழ் வழங்கி விட்டால், இது போன்ற படங்களை வெளியிடலாம் என தணிக்கை கூறுகிறது. ஆனால், இளைஞர்கள் இதனால் கெட்டுப் போவதும், கொலைகள், பாலியல் பலாத்கார தொல்லைகள் பெருகுவதை எப்போது தமிழ் சினிமா புரிந்து கொள்ளப் போகிறதோ தெரியவில்லை.

அழகிய அசுரா என்ற புனைப் பெயருடன் இயக்குநர் ஒருவர் இயக்கியுள்ள 90 எம். எல் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

விரைவில் மாதர் சங்கம் இதற்காக போர் கொடிகளை தூக்குமா எனவும் நெட்டிசன்கள் கிண்டலடிக்க தொடங்கி விட்டனர்.

சிம்புவின் இசையில், உருவாகியுள்ள இந்த படத்தில் சிறப்பு தோற்றத்திலும் சிம்பு நடித்துள்ளார்.

ஓவியா பேசும் ஆபாச வார்த்தைகள் ஆகட்டும், புகையை ஊதித் தள்ளும் காட்சிகள் ஆகட்டும், லிப் லாக் கொடுக்கும் காட்சிகள் ஆகட்டும் இதெல்லாம் ஓவரா தெரியல ஓவியா என்றே சொல்லத் தோன்றுகிறது.

அடல்ட் ஜானர் படங்கள் தமிழ் சினிமாவில் தலை தூக்க ஆரம்பித்து விட்டன. இதே நிலை நீடித்தால், இன்னும் 5 ஆண்டுகளில் முழு நிர்வாண காட்சிகளும், புணர்வு காட்சிகளும் இடம்பெறும் நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்படும் என்பது மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

லிவ்-இன் துணைக்கு குடும்ப ஓய்வுதியம் வழங்க உத்தரவு

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 15.01.2026

Uncategorized20 மணி நேரங்கள் ago

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.01.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

கட்டுரைகள்2 நாட்கள் ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா2 நாட்கள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

மாதம் ரூ.3000 பென்ஷன் – யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

பழைய வரி முறை vs புதிய வரி முறை: முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது சம்பளதாரர்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.01.2026

உலகம்5 நாட்கள் ago

இந்த வார பயாஸ்கோப். – சைகை மொழியை கற்றுத் தரும் “தி சைலண்ட் சைல்டு“

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.01.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

இந்தியா6 நாட்கள் ago

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்படும். – ஒன்றிய அரசு அறிவிப்பு

Translate »