Connect with us

சினிமா செய்திகள்

ரஜினிக்கே ராகவேந்திரா மண்டபம் கிடைக்கவில்லையா? இன்றைக்கே நடந்து முடிந்த வரவேற்பு நிகழ்ச்சி!

Published

on

ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் வரும் திங்களன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் செளந்தர்யா ரஜினியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

பொதுவாக திங்களன்று காலை திருமணம் என்றால், முதல் நாளான ஞாயிறன்று இரவு தான் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், இன்று காலை 11 மணிக்கே திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது, மண்டபம் பிசியாக உள்ளதாலா அல்ல ஜாதக ரீதியாக ஏதாவது சம்பிரதாயமா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

கடந்த 2010ம் ஆண்டு செளந்தர்யா ரஜினிகாந்துக்கும் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் சென்னையில் உள்ள ராணி மெய்யம்மை மஹாலில் திருமணம் நடந்தது. பின்னர், 2017ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் நடந்தது.

இந்நிலையில், தற்போது வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்துக்கும் நடிகர் மற்றும் தொழிலதிபருமான விசாகனுடன் திருமணம் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 மணி நேரங்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா16 மணி நேரங்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா16 மணி நேரங்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்4 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

வணிகம்6 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

வணிகம்7 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

வணிகம்6 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

உலகம்7 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 ஆகஸ்ட் 2026 (புதன்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

Translate »
Page und turner verlag. Ip cam 視訊監控 | cctv 閉路電視 解決方案 | tech computer. Wenn du die kenwood multipro go ausprobieren möchtest, hier ist der link zum händler (affiliate) :.