Connect with us

சினிமா

அம்மா.. அம்மா.. நீ எங்க அம்மா.. குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி அம்மா காலமானார்

Published

on

சமீபத்தில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்கள் அம்மாவுடன் அன்னையர் தினம் கொண்டாடிய நிலையில், தனது அம்மாவை இழந்திருக்கிறார் குக் வித் கோமாளி பிரபலமும் நடிகையுமான பவித்ரா லக்‌ஷ்மி.

அம்மா இறந்து 7 நாட்கள் ஆகிறது. இன்னமும் அவரது நினைவில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறேன். சிங்கிள் பேரன்ட்டாக தன்னை வளர்த்து ஆளாக்கியவர் தனது அம்மா என்றும் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் கடந்த வாரம் காலமானார் என பவித்ரா லட்சுமி மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

#image_title

தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை ஷேர் செய்து அம்மாவின் உயிரிழப்பால் எதுவுமே செய்ய முடியாமல் தவித்து வருகிறேன் என பவித்ரா லக்‌ஷ்மி பதிவிட்டுள்ளார்.

சீரியல் நடிகையாக இருந்த பவித்ரா லக்‌ஷ்மி விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

#image_title

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பவித்ரா லக்‌ஷ்மிக்கு சதீஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவே இல்லை. மேலும், ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில், ஹீரோயினாக வலம் வருகிறார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – முழு பலன்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

தங்க முதலீட்டில் ஜாக்பாட்: SGB மூலம் 6 ஆண்டுகளில் 302% லாபம் – முழு விவரம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

புதன் நட்சத்திர மாற்றம் 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – யார் அந்த லக்கி ராசிகள்?

இந்தியா17 மணி நேரங்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

வணிகம்6 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

Translate »
Te uchwały, zarówno rady nadzorczej. 虛擬?. cəlilabadda novruz bayramı münasibətilə ümumrayon şənliyi keçirilib.