Connect with us

சினிமா

தொடை தெரிய வேட்டியை தூக்கிக் கட்டி ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே.. யாரு கூடன்னு பாருங்க!

Published

on

நடிகை பூஜா ஹெக்டே கால் அழகுக்கு ரொம்பவே பெயர் போனவர். அல்லு அர்ஜுன் உடன் இவர் இணைந்து நடித்த அலா வைகுந்தபுரமுலோ படத்தில் இவரது தொடையழகை பார்த்தே அல்லு அர்ஜுன் அப்படி ஜொள்ளு விடுவார்.

இந்நிலையில், சல்மான் கான் உடன் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள வீரம் படத்தின் இந்தி ரீமேக் படத்திற்காக வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு தொடை தெரிய குத்தாட்டம் போட்டுள்ளார் பூஜா ஹெக்டே.

salman khan

சல்மான் கான், வெங்கடேஷ் மற்றும் பூஜா ஹெக்டே உடன் இணைந்து இந்த பாடலுக்கு நம்ம நாட்டு நாட்டு ஃபேமஸ் டான்ஸர் ராம்சரணும் ஆட்டம் போட்டுள்ளார்.

எண்டம்மா எனும் செம கலர்ஃபுல்லான இந்த பாடல் இன்று வெளியான நிலையில், பலரும் பூஜா ஹெக்டேவின் தொடையழகை பார்த்து உச்சுக் கொட்டி வருகின்றனர். ராம்சரண், சல்மான் கானை எல்லாம் யாருமே கண்டு கொள்ளவில்லை. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பூஜா ஹெக்டேவின் ஹாஷ்டேக் தான் இந்தியளவில் டிரெண்டானது.

Ram Charan

நடிகை பூஜா ஹெக்டேவும் சல்மான் கானும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வரும் ரம்ஜான் பண்டிகைக்கு kisi ka bhai kisi ki jaan படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் அஜித் நடித்த ரோலில் சல்மான் கானும், நாசர் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் டகுபதியும், தமன்னா கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டேவும் இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pooja Hegde

தொடர்ந்து பல பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை தோல்வி படமாக மாற்றி வரும் பூஜா ஹெக்டே இந்த படத்தையாவது ஹிட் அடிக்க விடுவாரா? இல்லையா? என ரசிகர்கள் இப்போதே ஜோசியம் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Hãy chạm đến cảm xúc qua từng trang chữ của bộ truyện full nuông chiều trong tay của tác giả lục trúc thanh thanh tại…. Varje gång jag ser en elbil glida förbi, kan jag inte låta bli att tänka på hur snabbt teknologin förändrar våra liv. Thật ra nàng rất muốn để thẩm như ở lại, nhưng nếu bỏ thẩm như qua một bên, việc hẹn ước trần thích đi chơi một mình cùng với nàng có vẻ hơi khó khăn, nàng cũng chỉ có thể nhẫn nhịn một chút.