Connect with us

சினிமா

பீஸ்ட் படத்தில் விஜயுடன் நான்!… ரகசியம் உடைத்த பூஜா ஹெக்டே..

Published

on

pooja

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடைபெற்றது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில், அபர்ணா தாஸ், யோகிபாபு விடிவி கணேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிப்பது பற்றி கருத்து தெரிவித்த பூஜா ஹெக்டே ‘தமிழில் ஒரு நல்ல வாய்புக்காக பல வருடங்கள் காத்திருந்தேன். தற்போது அது விஜயுடன் அமைந்துள்ளது. அவர் ஒரு அருமையான நடிகர். ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மீண்டும் நான் நடிக்கும் படப்பிடிப்பு துவங்கவுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘முகமுடி’ படத்தில் தமிழில் அறிமுகமானார். இப்படம் 2012ம் ஆண்டு வெளியானது. இப்படம் தோல்வி அடைந்ததால் பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி தற்போது அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்21 minutes ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்26 minutes ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்30 minutes ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்35 minutes ago

எண்ணெய் பாக்கெட் சைஸில் பெரிய மாற்றம்: பொதுமக்கள் குழப்பத்திற்கு Full Stop வைக்க மத்திய அரசு முடிவு

தமிழ்நாடு43 minutes ago

விவசாயிகளுக்கு முதல்வர் விஜயின் மிகப்பெரிய அறிவிப்பு: ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி!

பர்சனல் ஃபினான்ஸ்48 minutes ago

LIC அறிமுகம் செய்யும் புதிய “ஜீவன் சாத்தி” திட்டங்கள்: தம்பதிகளுக்கான சேமிப்பு + பாதுகாப்பு ஒரே பாலிசியில்!

வணிகம்57 minutes ago

ரூ.1 லட்சம் கோடி வருவாயை தியாகம் செய்த அரசு: எரிபொருள் விலை உயர்வு குறித்து நிர்மலா விளக்கம்

தமிழ்நாடு1 மணி நேரம் ago

அதிமுகக்கு அதிர்ச்சி: 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து முதல்வர் விஜயின் TVK-வில் இணைந்தனர்

வணிகம்1 மணி நேரம் ago

“விலை எங்கு குறைவோ அங்கிருந்தே எண்ணெய் வாங்குவோம்” – இந்தியாவின் அதிரடி முடிவு

வணிகம்1 மணி நேரம் ago

மேற்கு ஆசிய நெருக்கடி: பொதுமக்களுக்கு எரிபொருள் செலவு அதிகரிக்கும் – நிர்மலா சீதாராமன்

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

SBI வங்கியில் 7150 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தினமும் இந்த 7 சூப்பர் உணவுகள் சாப்பிட்டால் என்ன ஆகும்? இதயம் முதல் மூளை வரை பாதுகாக்கும் அசத்தல் நன்மைகள்!

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Security.