Connect with us

சினிமா செய்திகள்

மீண்டும் நேசமணி: இந்த முறை சிக்கியது கமல்ஹாசன்!

Published

on

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டரில் நேசமணி என்ற ஹேஷ்டேக் உலக அளவில் வைரலானது என்பதும் இந்த ஹேஷ்டேக்கை பார்த்து தமிழ் தெரியாத மற்ற மொழியினர் ஆச்சரியப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

விஜய், சூர்யா நடித்த ’பிரண்ட்ஸ்’ என்ற திரைப்படத்தில் வடிவேலுவின் கேரக்டர் நேசமணி. இந்த கேரக்டரை மையப்படுத்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென ஹேஷ்டேக் ஒன்று வைரலானது. இது குறித்த ட்விட்டுகள் ஏராளமாக பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மீண்டும் நேசமணி என்ற ஹேஷ்டேக் வைரலாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை மீண்டும் நேசமணி என்ற ஹேஷ்டேக்கில் சிக்கியிருப்பவர் கமல்ஹாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராக இருக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த பஸ்ட் லுக் போஸ்டர் விருமாண்டி படத்தின் காப்பி என்று ஏற்கனவே நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்தனர்

இந்த நிலையில் தற்போது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை மையமாக வைத்து பிரண்ட்ஸ் படத்தில் நடித்த வடிவேலு, ரமேஷ்கண்ணா மற்றும் சார்லி ஆகியவர்களின் புகைப்படத்தை வடிவமைத்து நெட்டிசன்கள் மீண்டும் நேசமணி என்ற ஹேஷ்டேக் வைரலாக்கி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
business directory categories. These latest punjab school education department management posts lahore 2025 are a golden opportunity for candidates looking to build a long term career in the public education sector. age limit years..