Connect with us

சினிமா செய்திகள்

பிகினி உடையில் மகளின் பிறந்த நாள் விழா: கலாச்சாரத்தை சீரழிக்கின்றாரா அமீர்கான்!

Published

on

பிரபல நடிகர் அமிர்கானின் மகள் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பிகினி உடை அணிந்து கேக் வெட்டிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் கலாச்சாரத்தை அமீர்கானும் அவரது குடும்பத்தினரும் சீரழிக்கின்றனர் என்ற நெட்டிசன்கள் விளாசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அமீர்கானின் மகள் இரா கான் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய போது பிகினி உடையில் கேக் வெட்டினார். இந்த விழாவின்போது அமீர்கான் அவருடைய முன்னாள் மனைவி மற்றும் அமீர்கானின் மகன் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த புகைப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .

ஒரு பக்கம் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய உரிமை வேண்டும் என்று முஸ்லீம் பெண்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பிகினி உடையில் முஸ்லிம் பெண் ஒருவர் பிறந்த நாள் கொண்டாடுவது எந்த வகையில் நியாயம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அமீர்கானும் அவரது குடும்பத்தினரும் இந்திய கலாச்சாரத்தை சீரழிகின்றனர் என்றும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இது அமீர்கானின் சொந்த விஷயம் என்றும் அவரவர் விருப்பத்தின்படி பிறந்தநாள் விழா கொண்டாடுவதில் என்ன தவறு என்றும் ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?