Connect with us

சினிமா செய்திகள்

நடிகை நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி!

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. இவருடைய தந்தை Kurian Kodiyattu என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது திடீரென மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே நயன்தாரா தற்போது கொச்சியில் தான் உள்ளார் என்றும் அவர் தந்தையின் அருகில் இருந்து கவனித்துக் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நயன்தாராவின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக இருப்பதால் நயன்தாராவின் திருமணத்தை சீக்கிரம் நடத்தி விட வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும் இதற்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது உடல்நலமின்றி நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும் நயன்தாராவின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Vừa được dịch tại , chúng tôi cập nhật nhanh và đầy đủ nhất gả cho thế tử bệnh tật của tác giả tình thất thất. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. Phòng sách ta.