Connect with us

சினிமா செய்திகள்

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாரா!

Published

on

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது காதலர் அவருக்கு கொஞ்சி கொஞ்சி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடிய காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்று குறிபிடத்தக்கது.

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டாலும் ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு இருந்ததை அடுத்து அந்த படப்பிடிப்பு இன்று நடைபெற்றது.

இன்றைய படப்பிடிப்பில் நயன்தாரா கேக் வெட்டி படக்குழுவினர்கள் முன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன், சமந்தா உள்பட அனைவரும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நயன்தாரா கேக் வெட்டுவதும், சமந்தா அவரை கட்டிப்பிடித்து வாழ்த்துக்கள் கூறுவதுமான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Biolinker gives creators the same storefront – sell digital products at a flat 5% fee, free to start.