Connect with us

ஆரோக்கியம்

ஹீமோகுளோபின் குறைபாட்டுக்கு இவை தேவை! ரத்த சோகையை விரட்டும் இயற்கை பானங்கள்!

Published

on

ரத்த சோகைக்கு இயற்கையான தீர்வு: ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பானங்கள்!

அனீமியா அல்லது ரத்த சோகை என்பது பலருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சனை. இதில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், உடலில் ஆற்றல் குறைபாடு, சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படக்கூடும். இந்த நிலையை சீரமைப்பதற்கான இயற்கையான மற்றும் எளிய தீர்வுகள் இருக்கின்றன. குறிப்பாக, இரும்புச்சத்து நிறைந்த பானங்கள் ஹீமோகுளோபின் அளவை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் இந்த பானங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், இரத்த சோகையிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும் இயற்கை பானங்கள்:

✅ 1. கீரை ஸ்மூத்தி (Spinach Smoothie):

இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த கீரை, ஹீமோகுளோபின் வளர்ச்சிக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.

✅ 2. நெல்லிக்காய் ஜூஸ் (Gooseberry Juice):

வைட்டமின் C மற்றும் இரும்புச்சத்து நிறைந்த நெல்லிக்காய், இரத்த சுழற்சி மற்றும் ஆரோக்கியத்தைக் மேம்படுத்துகிறது.

✅ 3. கருப்பு எள் தண்ணீர் (Black Sesame Water):

இரும்பு, கால்சியம், மக்னீசியம் ஆகியவை நிறைந்ததால், இரத்த சோகைக்கு மிகச் சிறந்த தீர்வாகும்.

✅ 4. மாதுளை ஜூஸ் (Pomegranate Juice):

செரிமானத்தை ஊக்குவிக்கின்ற மாதுளை, ரத்தத்தை சுத்தமாக்கி ஹீமோகுளோபினை தூண்டும்.

✅ 5. பீட்ரூட் ஜூஸ் (Beetroot Juice):

இயற்கையான இரத்தப் பூரணியாக செயல்படும் பீட்ரூட், ஹீமோகுளோபின் அளவைக் கூடிய வேகத்தில் அதிகரிக்கிறது.

✅ 6. பூசணி விதைகள் (Pumpkin Seeds):

இரும்பு மற்றும் சிங்க் நிறைந்த இது, ரத்த உருவாக்கத்துக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

✅ 7. திராட்சை (Grapes):

ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த திராட்சை, உடலுக்கு சக்தி வழங்கி ஹீமோகுளோபின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

✅ 8. பேரீச்சம்பழம் (Dates):

இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த இது, நரம்புத்தளத்திற்கு சக்தி அளித்து சோர்வை குறைக்க உதவுகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா8 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..