ஆரோக்கியம்2 வருடங்கள் ago
ஹீமோகுளோபின் குறைபாட்டுக்கு இவை தேவை! ரத்த சோகையை விரட்டும் இயற்கை பானங்கள்!
ரத்த சோகைக்கு இயற்கையான தீர்வு: ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பானங்கள்! அனீமியா அல்லது ரத்த சோகை என்பது பலருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சனை. இதில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், உடலில் ஆற்றல் குறைபாடு, சோர்வு, மயக்கம் போன்றவை...