Connect with us

தமிழ்நாடு

பாஜக வெற்றி பெற்றால் பெண்கள் பிரியாணி சாப்பிட்டு நாடகம் பார்க்கலாம்: நடிகை நமீதா

Published

on

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் பெண்கள் எல்லோரும் பிரியாணி சமைத்து சாப்பிட்டு தொலைக்காட்சியில் நாடகம் பார்க்கலாம் என்று தேர்தல் பிரசாரம் ஒன்றில் நடிகை நமீதா கூறியுள்ளார்.

நடிகை நமிதா பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று அவர் திருத்துறைப்பூண்டி பகுதியில் பிரச்சாரம் செய்தார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் வெங்கடேசன் அவர்களுக்கு பிரச்சாரம் செய்த நமீதா, பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் பெண்கள் அனைவரும் அரசு தரும் இலவச சிலிண்டரில் பிரியாணி சமைத்து நன்றாக சாப்பிட்டுவிட்டு அதன் பின்னர் அரசு தரும் இலவச கேபிள் மூலம் டிவியில் நாடகம் பார்க்கலாம் என்று கூறினார்.

மேலும் திமுக பெண்களுக்கு எதிரான கட்சி என்றும் பெண்களை அவமதிக்கும் கட்சி என்றும் அதனால் அந்த கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். நமீதாவின் இந்த பிரசாரம் அந்த பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on bible quiz and christian religious knowledge. Programs usa top. Eligibility criteria application.