Connect with us

சினிமா செய்திகள்

மாஸ்டர் திரைப்படம் தீபாவளி ரிலீஸா? பொங்கலுக்கும் சந்தேகமா?

Published

on

திரை அரங்குகள் நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

எனவே ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக இருந்த விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், தீபாவளிக்கும் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால், விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

சரி, பொங்கலுக்குத் தான் மாஸ்டர் வெளியாகுமா என்று கேட்ட போது, அப்போது உள்ள சூழலைப் பொருத்து பார்ப்போம் என்று கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கோவிட்-19 தொற்று பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தாத நிலையில், நவம்பர் 10 முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரை அரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய், அஜித், ரஜினி உள்ளிட பெரும் நடிகர்கள் படம் என்றால் திரை அரங்குகள் விழாக்கோலமாகும், அதிகம் கூட்டம் சேரும். எனவே தனது ரசிகர்கள் கூட்டம் சேருவதால் கோவிட்-19 தோற்றுப் பரவிவிடக்கூடாது என்று விஜய் கவனமாக உள்ளதாகவும், இன்னும் சில மாதங்கள் காத்திருந்தாலும் பரவாயில்லை என்று விஜய் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

அதனால் தான் தீபாவளிக்கு மாஸ்டர் வெளியாகாது என்று தயாரிப்பாளர் பிரிட்டோ அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஒருவேளை தீபாவளிக்கு மாஸ்டர் திரை அரங்குகளில் ரிலீஸானாலும், மக்கள் அதை எந்த அளவுக்கு வரவேற்பார்கள், கோவிட்-19 அச்சம் காரணமாக ரசிகர்கள் வராமல் போனால் வசூல் பாதிப்படையும். தொற்று பரவும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை5 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை5 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Tiên Đế trọng sinh hỗn Đô thị. De representerar en förändring i hur vi tänker kring transport och miljöpåverkan. Taxis in carlisle 24/7 airport & local taxis 01228 812612.