Connect with us

சினிமா செய்திகள்

மீண்டும் தொடங்கும் மாநாடு ஷூட்டிங்.. பரபரப்பாக இயங்கும் சிம்பு!

Published

on

சிம்பு மாநாடு படப்பிடிப்பு முடிந்து, எப்போது படம் வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.

ஆனால் சிம்புவோ மாநாடு படத்தை விட்டுவிட்டு, புதிதாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். ஈஸ்வரன் படத்தின் ஷீட்டிங்கை 20 நாட்களில் முடிக்கப் படக்குழு திட்டமிட்டு இருந்தது.

அதன்படி ஈஸ்வரன் திரைப்படத்தின் ஷூட்டின் செப்டம்பர் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து பாண்டிச்சேரி செல்லும் சிம்பு, மாநாடு படப்பிடிப்பில் நவம்பர் 9-ம் தேதி முதல் கலந்துகொள்ள உள்ளாராம்.

மாநாடு பட ஷூட்டிங்கும் தொடர்ந்து 40 நாட்கள் ஒரே ஷ்ட்யுலாக நடைபெற உள்ளது. அது முடிந்த பிறகு 10 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருக்கும் என்றும், அது குறித்து அறிவிப்புகள் பின்னர் வெலியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொன்னபடி மாநாடு ஷூட்டிங் நடைபெற்றால், கோடை விடுமுறையின் போது சிம்புவின் மாநாடு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநாடு திரைப்படம் ஒரு அரசியல் படம் என்பதால், கண்டிப்பாக அரசியல் கலத்திலும் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் திரைப்படம், பொங்கலுக்குத் திரைக்கு வருவதாக ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் போதே படக்குழுவினர் அறிவித்துவிட்டனர்.

இப்படியே சென்றால் 2021-ம் ஆண்டும் சிம்பு நடிப்பில், ஈஸ்வரன், மாநாடு, மகா, கன்னட திரைப்பட ரீமேக் மஃப்டி என 4 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழுவில் பெரிய மாற்றம்? ‘3 குடும்ப அலகு’ முறைக்கு பதில் ‘5 குடும்ப அலகு’ சூத்திரம் கோரும் ஊழியர்கள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சுக்கிரன் – சனி பஞ்சாங்க யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை! பணம், பதவி, லாபம் குவியும்

வணிகம்3 மணி நேரங்கள் ago

EPFO புதிய விதிகள்: தனியார் PF அறக்கட்டளைகளுக்கு கடும் கட்டுப்பாடு! இனி EPFO-க்கு இணையான பலன்கள் வழங்குவது கட்டாயம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

EPF ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்.. குறைந்தபட்ச பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா? மத்திய அரசு பரிசீலனை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: ஒரே வாரத்தில் 3 முறை மாறும் புதனால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

ரயில்வே ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் குட் நியூஸ்.. அகவிலை நிவாரணம் 2% உயர்வு அறிவிப்பு!

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.05.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.05.2026

இந்தியா1 நாள் ago

கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா6 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா5 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

Translate »
aaa mush love. © 2026 iap agência web. Quantas parcelas do saque aniversário posso antecipar ?.