Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகளை விட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக லாபம் தரும் வங்கிகள்!

Published

on

கொரோனா பாதிப்பால் சரிந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி 0.75 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை, அடுத்து வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன.

எஸ்பிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கிகள் அதிகபட்சம் 6.5 சதவீத வரையில் மட்டுமே ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான லாபமாக வழங்குகின்றன.

எனவே 8 சதவீதம் முதல் 9.5 சதவீதம் வரை ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு லாபம் அளிக்கும் வங்கிகளின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்குக் கூட்டுறவு வங்கிகளும், ஸ்மாஸ் ஃபினான்ஸ் வங்கிகள் மட்டுமே வழங்குகின்றன, கூட்டுறவு வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் பாதுகாப்பானது அல்ல என்று கூறப்படுகிறது.

ஆனால் ஸ்மால் ஃபினான்ஸ் வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள், வங்கி ஃபிக்க்சட் திட்டங்கள் போன்று வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதம் பெற்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஃபிக்சட் டெபாசிட் திட்ட வட்டி விகிதங்கள் 2 கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதிக வட்டி விகித லாபம் தரும் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள்
வங்கிபொதுமூத்த குடிமக்கள்முதலீட்டுக் காலம்
பாரத ஸ்டேட் வங்கி – எஸ்பிஐ5.70%6.20%1 வருடம் to 10 வருடங்கள்
பஞ்சாப் நேஷ்னல் வங்கி5.75%6.25%1 வருடம் to 10 வருடங்கள்
எச்டிஎப்சி வங்கி6%6.50%2 வருடங்கள் 1 நாள் – 10 வருடங்கள்
ஐசிஐசிஐ வங்கி6%6.50%2 வருடங்கள் 1 நாள் – 10 வருடங்கள்
உத்கர்ஷ் ஸ்மால் ஃபினான்ஸ் பாங்க்9%9.50%777 நாட்கள்
ஈக்விட்டாஸ் ஸமால் ஃபினான்ஸ் பாங்க்8%8.60%888 நாட்கள்
ஃபின்கேர் ஸ்மால் ஃபினான்ஸ் பாங்க்9.00%9.50%42 மாதங்கள் 1 நாள் முதல் 48 மாதங்கள்
ஜனா ஸ்மால் ஃபினான்ஸ் பாங்க்8.25%8.75%1555 நாட்கள்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்1 நாள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா1 நாள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி 2026: கடகத்தில் உச்சம் பெறும் குரு! இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம், செல்வம் மற்றும் வெற்றிகள் குவியும்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அரசு வேலை கனவு நனவாகுமா? 12 ராசிகளும் வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் எளிய பரிகாரங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

Translate »
heavy equipment transport nueces tx. Learn more about troubleshooting wordpress. Pontoon boat transport.