சினிமா செய்திகள்
நெஞ்செல்லாம் வண்ணம் பூசி நெளிய வைக்கும் நிக்கி தம்போலி.. இது கலர்ஃபுல் காஞ்சனா!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் தெலுங்கு ரீமேக்கான சிக்கட்டி காடிலோ சித்தகொத்துடு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அவுரங்காபாத்தை சேர்ந்த நிக்கி தம்போலி.
தெலுங்கு படத்தைத் தொடர்ந்து தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் வேதிகா, ஓவியா உடன் இணைந்து 3வது முறைப் பெண்ணாக நடித்திருப்பார் நிக்கி தம்போலி.

#image_title
காஞ்சனா பட நடிகை நிக்கி தம்போலி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார்.
காஞ்சனா 3 படத்தைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் வெளியான திப்பர மீசம் படத்தில் நடித்த நிக்கி தம்போலி எப்படியாவது பாலிவுட்டில் நடிகையாக வலம் வர வேண்டும் என்பதற்காக சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 14ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

#image_title
அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வருவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிக்கி தம்போலி ஷிவினை போலவே செகண்ட் ரன்னர் அப் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
நாடு முழுவதும் நடிகைகள், சினிமா பிரபலங்கள் ஹோலி பண்டிகையை இன்று கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், நடிகை நிக்கி தம்போலி தனது உடல் முழுவதும் ஹோலியை முன்னிட்டு வண்ணப் பொடியை தூவிக் கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார்.
நிகிதா தம்போலியின் ஆடைகளை கடந்து நெஞ்சு பகுதிக்குள்ளும் கலர் பொடிகள் ஊடுருவி இருப்பதை ரசிகர்கள் பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.