Connect with us

சினிமா செய்திகள்

‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனின் கேரக்டர் இதுவா? ஒரு ஆச்சரிய தகவல்!

Published

on

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கிய கையோடு கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்க இயக்குனர் லோகேஷ் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதும் இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் தெரிந்ததே.

ஆனால் இடையில் திடீரென தேர்தல் வந்து விட்டதால் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரங்களில் பிசியானதால் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை. தற்போது தேர்தல் பணிகள் முடிவடைந்து விட்டதால் கமலஹாசன் மீண்டும் அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கு முன்னர் கமல்ஹாசன் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ’வேட்டையாடு விளையாடு’ என்ற படத்தில்தான் போலீஸ் கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் அதன் பின்னர் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் 90% ஒரே ஒரு ரெஸ்டாரண்டில் தான் படமாக்கப்பட இருப்பதாகவும் இதனை அடுத்து ரெஸ்டாரண்ட் செட் போடும் பணிகள் தற்போது பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் தெரிந்ததே.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா24 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.05.2026

வணிகம்4 மணி நேரங்கள் ago

ஏன் இந்தியர்கள் ஒரு வருடம் தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டார்?

இந்தியா4 மணி நேரங்கள் ago

இந்திய ரயில்வே முன்பதிவு முறையில் பெரிய மாற்றம் – ஆகஸ்ட் முதல் புதிய AI சிஸ்டம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மற்றும் புதிய மோசடி எச்சரிக்கை

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 மே 2026, செவ்வாய்க்கிழமை

வணிகம்15 மணி நேரங்கள் ago

2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வீடு, வாகனம், நகை சேர்க்கும் யோகம்.. 6 மாதம் பணமழை!

வணிகம்15 மணி நேரங்கள் ago

ஏர் இந்தியாவில் அதிரடி நடவடிக்கை.. 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. CEO கூறிய காரணம் அதிர்ச்சி!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா5 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

Translate »
O que significa bitcoin e sua relevância para 2025 ?. © 2026 iap agência web. Terapie tecar pentru slabire si lifting slabesti rapid cu emslim.