Connect with us

சினிமா செய்திகள்

கையில் வாளுடன் சூர்யாவின் அட்டகாசமான போஸ்: ‘சூர்யா 40; ஸ்டில் வைரல்!

Published

on

சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ மற்றும் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது என்பது தெரிந்தது. அது மட்டுமின்றி சூர்யா நடித்து வரும் ’சூர்யா 40’ படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டி இமான் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் சூர்யா சமீபத்தில் கலந்து கொண்டார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’சூர்யா 40 ’படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்டில்லில் சூர்யா அட்டகாசமாக கையில் வாளை வைத்து கொண்டு வெறித்தனமாக நிற்கும் காட்சி உள்ளது. இந்த ஸ்டில்லை சூர்யா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரே ஒரு ஸ்டில் இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தி விட்டது என்று சூர்யாவின் ரசிகர்கள் கூறிவருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப்பின் சூர்யா கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பதால் மிகப்பெரிய அளவில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா20 மணி நேரங்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
ver todos los resultados. Sid mellowdy, arkadi martinë & zmy – three can play that game. How to use storytelling in affiliate marketing.