சினிமா செய்திகள்
வைரலாகும் காஜல் அகர்வாலின் பிகினி புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவான பாரீஸ் பாரீஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. மேலும், கமலுடன் அவர் நடிப்பதாக சொன்ன இந்தியன் 2 படப்பிடிப்பும் இன்னும் துவங்கவில்லை. இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்குமா? என்பதும் மிகப்பெரிய கேள்விக் குறியாகி உள்ளது.

காஜல் அகர்வால்
ஆனால், இதுபோன்ற எந்த கவலையும் இன்றி, தனது தங்கை நிஷா அகர்வால் மற்றும் தங்கை மகனுடன் நீச்சல் குளம் ஒன்றில் பிகினியில் படுகவர்ச்சியாக காஜல் அகர்வால் குளிக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

காஜல் அகர்வால்
அந்த படத்தில், காஜல் அகர்வாலின் தங்கை மற்றும் முன்னாள் நடிகை நிஷா அகர்வால் மேலாடை அணிந்து நீச்சல் அடிக்கிறார். ஆனால், காஜல் அகர்வால் மற்றும் பிகினியில் நீச்சல் அடிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வாலின் கவர்ச்சி குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.



















