Connect with us

சினிமா செய்திகள்

ஜானி டெப்பை கழட்டி விட்ட டிஸ்னி நிறுவனம்!

Published

on

ஜானி டெப், டிஸ்னி, நிறுவனம், பைரேட்ஸ் ஆப் கரீபியன் 6, Johny Depp, Pirates Of The Caribbean 6

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜேக்ஸ்பேரோவாக நடித்த ஜானி டெப், அந்த படத்தின் 6ம் பாகத்தில் நடிக்க மாட்டார் என தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.

55 வயதாகும் ஜானி டெப், கடந்த 14 ஆண்டுகளாக கேப்டன் ஜேக்ஸ்பேரோவாக பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் 5 பாகங்களில் நடித்துள்ளார். இதுவரை அந்த 5 பாகங்களும் மொத்தமாக 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கொடுத்துள்ளது.

டெட்பூல் படத்தின் கதையாசிரியர்கள் ஆறாம் பாகத்திற்கான கதையில் புதுமையை கொண்டு வர புதிய கேப்டன் ஜேக்ஸ்பேரோவை களமிறக்க உள்ளதால், ஜானி டெப்பை தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி கழட்டி விட்டுள்ளது. இது, ஜானி டெப்பின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
fabricante de bolsas de algodón de alta calidad.