Connect with us

சினிமா

சர்வதேச திரைப்பட விழா: ஒரே மேடையில் அமீர்கான், ஜாக்கிசான், ஜானி டெப்!

Published

on

சீனாவில் நேற்று (டிசம்பர் 16) நடைபெற்ற ஹைனன் சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் இந்திய நடிகர் ஆமீர் கான், சர்வதேச நடிகர் ஜாக்கி சான், ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் ஒரே மேடையில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

டிசம்பர் 9ம் தேதி சீனாவின் சான்யா பகுதியில் ஹைனன் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திரைத்துறை ஜாம்பவான்களான அமீர்கான், ஜாக்கிசான், ஜானி டெப் கலந்து கொண்டனர். மேலும், ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான கேசினோ ராயல் படத்தின் வில்லன் நடிகர் மேட்ஸ் மிக்கல்சனும் பங்கேற்றார்.

70 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட தங்கல் படம் 2,112 கோடி வசூலை ஈட்ட சீனாவில் வெளியானது மிகப்பெரிய காரணமாகும். மேலும், 15 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட சீக்ரெட் சூப்பர்ஸ்டார் திரைப்படம் 977 கோடி ரூபாயை வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.

சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியான ஆமீர்கான் படங்கள் பாக்ஸ் ஆபிசில் கலக்கியதால், சீனாவில் ஆமீர்கானுக்கென தனி இடம் கிடைத்துள்ளதால், இந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார்.

ஜாக்கிசான், ஜானி டெப்புடன் அவர் கலந்துரையாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆமீர்கான் வெளியிட்டுள்ளார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?