Connect with us

சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் என்ன தெரியுமா?

Published

on

விஜய் 65 படத்திலிருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ், அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய்யை ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென விலகினார். அதற்குக் கதையில் விஜய் கேட்ட சில மாற்றங்கள் தான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், விஜய் 65 படத்திற்கு முன்பே, ஏ.ஆர்.முருகதாஸ் தி லைன் கிங் போன்று அனிமேஷ்ன் படத்தை இயக்க ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் தான் விஜய் படத்தை முடித்துவிட்டு வருவதாகக் கூறியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய் படத்திலிருந்து விலகிய பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் என்ன செய்கிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் டிஸ்னி ஹாட் ஸ்டார் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தி லைன் கிங் போன்ற அனிஷேன் படத்தை இயக்கி வருகிறார். அதற்காகத் தனது முன்னாள் துணை இயக்குநர்கள் அனைவரையும் வர வைத்து பணிகள் நடந்து வருவதாக கூறபப்டுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கும் பணியைச் செய்வார் என்றும், டிஸ்னி நிறுவனம் அனிமேஷன் பணிகளைச் செய்துகொள்ளும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்2 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized2 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்3 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.07.2026

சினிமா6 நாட்கள் ago

வைரலாகும் சுசி கணேசனின் ‘ஒரண்ட’

வணிகம்5 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா6 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை – 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை):

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்6 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்6 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் (20 ஜூலை 2026 – 26 ஜூலை 2026)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

Translate »
Taxi from carlisle to your travel guide 01228 812612. Can i race on dlc tracks without owning the pack ?. ??.