Connect with us

உலகம்

இந்தியா வந்த இவான்கா ட்ரம்ப் – மோடியுடன் சிறப்பு விருந்து எங்க தெரியுமா?

Published

on

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தபோது, சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ள இவான்காவுக்கு அழைப்புவிடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற இவான்கா, தற்போது இந்தியா வந்துள்ளார்.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த இவான்காவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இவான்காவின் வருகையையொட்டி ஹைதராபாத் நகரம் முழுதும் பலத்த  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில், இன்று நடைபெற்ற சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாடு (Global Entrepreneurship Summit) மாநாட்டில், அமெரிக்கா சார்பில் இவான்கா ட்ரம்ப் கலந்து விழாவில் கலந்துகொள்கிறார்.

நிஜாம் அரண்மனையில் இன்று இரவு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இவான்கா ட்ரம்ப் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 வாரம் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 வாரம் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 வாரம் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Externaliser la gestion de son système d’information est aujourd’hui une décision stratégique pour de nombreuses entreprises. It is possible that a significant number of employees of the romanian car registry have issued certificates of authenticity for stolen vehicles, within the period provided by law. When you submit an article to weblogspace, we collect the information you provide through the submission form, such as your name, email address,.