Connect with us

சினிமா செய்திகள்

கிளாமராக நடிக்க கட்டாயப்படுத்தினார்கள்: 20 வருடங்கள் கழித்து மனம் திறந்த சிம்ரன்

Published

on

simran

தமிழ் திரையுலகில் கடந்த 2000ம் ஆண்டுகளில் அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சிம்ரன். இவரது படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆரம்ப காலகட்டத்தில் கிளாமராக நடிக்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என்றும் அதன் பிறகு நான் நன்றாக நடிப்பதைப் பார்த்து எனக்கு நல்ல கேரக்டர் கிடைத்தது என்றும் கூறினார் .

எந்த ஒரு நடிகையும் ஆரம்ப காலம் சோதனையானது என்றும், கிளாமரை காட்டி தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்றும் அதன் பிறகு நமது திறமையை வெளிப்படுத்தி இந்த துறையில் நாம் முன்னேறலாம் என்றும் அவர் கூறினார் .

ஆரம்ப காலத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்றும் கஷ்டப்படாமல் எந்த நல்ல வாழ்க்கையும் கிடைக்காது என்றும் அவர் கூறினார். துள்ளாத மனமும் துள்ளும் போன்ற நல்ல படங்கள் எனக்கு கிடைத்ததால் என்னுடைய முழு திறமையை வெளிப்படுத்த முடிந்தது என்றும் அந்த இணை இயக்குனர்களுக்கு எனது அன்று என்றும் தெரிவித்துள்ளார் .

கிளாமராக நடிக்க கட்டாயப்படுத்தினார்கள் என 20 வருடங்கள் கழித்து நடிகை சிம்ரன் மனம் திறந்து கையில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

பரோட்டா அடிக்கடி சாப்பிடுகிறீர்களா? குடல் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

மகாசிவராத்திரி 2026: சிவபெருமானின் அருளால் அதிர்ஷ்டம் மழையப் போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

பிப்ரவரி 10 அன்று விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

தமிழக அரசு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் – ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

Puthaditya Rajyogam 2026: கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு உச்சம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

Fenugreek Water Benefits: காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

Guava Benefits In Tamil: தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதய ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

Maha Shivratri 2026: மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சக்திவாய்ந்த சதுர்கிரக யோகம் – இந்த 4 ராசிகளுக்கு சனி, சிவன் அருள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கிய பணம் கைக்கு வரும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

PAN Card புதிய விதிகள்: ஏப்ரல் 1 முதல் அமல் | ரொக்க டெபாசிட், வாகனம், சொத்து வாங்கலில் பான் எண் வரம்பு உயர்வு!

சினிமா6 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

சினிமா4 நாட்கள் ago

Cringe ஆகிப்போன ‘வித் லவ்’.. இது 96, 3 உள்ளிட்ட படங்களின் Copy Version!

வணிகம்6 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

வணிகம்6 நாட்கள் ago

தூய்மைக் காவலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: மாதாந்திர மதிப்பூதியம் ரூ.6,000 ஆக உயர்வு – ரூ.417 கோடி ஒதுக்கீடு!

இந்தியா6 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

கிரிக்கெட்4 நாட்கள் ago

U19 உலகக்கோப்பை இறுதி: இங்கிலாந்து vs இந்தியா – யார் சாம்பியன் ஆகப் போகிறார்கள்?

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

RRB Group D Recruitment 2026: இந்திய ரயில்வேயில் 22,195 வேலைவாய்ப்புகள் | 10ஆம் வகுப்பு தகுதி | சம்பளம் ரூ.18,000!

தமிழ்நாடு6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் மறுமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி: டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் திட்டத்தின் முழு விவரம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 06.02.2026

Translate »
De bedste smags oplevelse tilbud i charlottenlund. Strømlign opgaver, ruter og fakturering – planlæg hjemmeservice opgaver smartere, ikke hårdere. Ist eine avocado obst oder gemüse.