Connect with us

சினிமா செய்திகள்

ஹேப்பி பர்த்டே த்ரிஷா! சமூக வலைதளத்தில் குவிகிறது வாழ்த்து!

Published

on

கடந்த ஆண்டு இறுதியில் ஜானுவாக நடித்து மீண்டும் தனது சிம்மாசனத்தை பிடித்துள்ளார் நடிகை த்ரிஷா. இன்று 36வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை த்ரிஷாவுக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் ஹேப்பி பர்த்டே த்ரிஷா ஹேஷ்டேக் டிரெண்டானது.

ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமான த்ரிஷா, சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா என மூன்று கால கட்ட முன்னணி நடிகைகளுடனும் இன்றளவும் போட்டி போட்டு நடித்து வருகிறார்.

பொங்கலுக்கு வெளியான ரஜினியின் பேட்ட படத்தில் நடித்த த்ரிஷா, தனது வாழ்நாள் கனவை பூர்த்தி செய்து கொண்டார்.

விரைவில் ராங்கியாக களமிறங்கவுள்ள த்ரிஷாவுக்கு வெற்றிகள் குவிய வாழ்த்துகள்!

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
The first thing to know is that planning in person holiday celebrations during the covid 19 pandemic really takes 4 weeks. Premier airport transfer carlisle services 01228812612. Distributeurs automatiques et marchandises générales.