Connect with us

சினிமா

கையில காசு வாயில தோசை.. லைகாவுக்கே விபூதி அடித்த த்ரிஷா!

Published

on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஹீரோயின் பிரச்சனை காரணமாகவே அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி படத்துக்கு ஐஸ்வர்யா ராய் அல்லது வேறு ஏதாவது பாலிவுட் நடிகைகளை போடலாம் என பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடைசியில் பாலிவுட் நடிகைகள் என்றால் செலவு எகிறும் என்பதை புரிந்துக் கொண்டு நடிகை த்ரிஷாவையே லைகா நிறுவனம் ஃபிக்ஸ் செய்து விட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title

பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு பிறகு விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வரும் நடிகை த்ரிஷா தனது சம்பளத்தை அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு அதிக சம்பளத்தை கேட்டுள்ளாராம் த்ரிஷா.

இந்நிலையில், த்ரிஷா கேட்ட சம்பளத்தை கொடுக்க சம்மதித்த லைகா நிறுவனம் சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை காரணமாக இப்போதைக்கு சம்பளம் இல்லை அட்வான்ஸ் கூட தரமுடியாத சூழலில் இருப்பதாக த்ரிஷாவிடம் சொல்ல, நான் இப்போதைக்கு அவுட்ஸ்டெஷன்ல இருக்கேன், நீங்க அட்வான்ஸ் அனுப்பி வைங்க நான் ஷூட்டிங்கிற்கு வருகிறேன் என லைகா நிறுவனத்திடமே கறாராக சொல்லி விட்டார் என பரபரப்பு பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் அடிபட்டு வருகின்றன.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?